எங்களை சுமக்காமல் சுமக்கும் தாய் நீ ,
சேது சமுத்திரம் ...பிழை !!சேது சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நீ,
பயத்தில் குழந்தையயும் ,
மனதில் சிரிப்பையும் வைத்து ,
வாழ்க்கையை நோக்கி செல்லும் ஒருஎதார்த்தவாதி நீ ,
பரணி நட்சத்திரத்தில் பிறந்துஎன்றும் தரணியை ஆளும்சந்திரன் நீ,
முன்று!! பொறியாளர்களை உருவாக்கிய,
தவறு !!!செதுக்கிய ,
பிரம்மா நீ,
நீ பார்க்காத உலகத்தையும் நீ
ஏணி போல்நின்றுபார்க்க செய்தாய் ,
பிப்ரவரி 18 இல் பிறந்ததினலோ
என்னவோ ,
என் அய்யனின் 18படிகள்
போலஉன்
பக்தர்கள் (எங்களின்) சங்கடங்கள் கூட
சுமைகள் அல்ல உனக்கு ,
சபரிநாதனை எங்களுக்கு காட்டிய குருசுவாமி நீ ,
நீ எங்களுக்கு கொடுத்த அழியாத புதையல் கல்வி ,
இன்று தவம் இருந்துவேண்டுகிறேன்
அந்தசபரிநாதனிடம்!!!
அந்த வரம் வேண்டும் என்று என்றென்றும்
இருக்க வேண்டும் இந்த நேருவின் இந்திராவாக!சபரிநாதன் ,
எனக்கு ,கொடுக்க வேண்டும் அந்த சந்தோசத்தை
அன்று
அந்த அணிலுக்கு ஸ்ரீ ராமமூர்த்திக்கு!! செய்த சேவையில்
கிடைத்த
சந்தோஷத்தை!!


