Thursday, November 24, 2011
திசை !!!!!!!!!
திசை என்று தெரியாமல்
தவிக்கும் என் ,
செவிகளுக்கு...
உன் சலங்கை,
ஓசைகள் தானே...
என்னை ,
தாலாட்டும் இன்னிசை.... தோழி!!!!!
Tuesday, November 22, 2011
காத்திருந்தேனே...
மார்கழி திங்கள் தோறும்,
நோம்பு இருந்து உனக்காக
காத்திருந்தேன்...
நீ, எப்பொழுது
வருவாய்
என,
புறாவை அல்ல
நிலாவை,
தூது விட்டேன் கண்ணா!!!!!!!!!
Friday, November 18, 2011
Wednesday, November 16, 2011
கல்லூரி...
Subscribe to:
Posts (Atom)






