Thursday, October 6, 2011

சிறந்த பரிசு......



உன் இதழோடு என்ன  இதழ்  சேர  வேண்டும் ,
உன்  மார்பில்  என்  தலை  சாய
வேண்டும் ,இது  காதல்  இல்லை ,

காமம் கூட   இல்லை ,
நம்  உறவுக்கு  என்  உயிர்  தரும்  பரிசு ....
உனக்காக உயிர் கொடுத்துவிடலாம்  ஆனால்,
  உன்  உயிரோடு  உயிராக  இருப்பது  சிறப்பு .

4 comments:

  1. காமம் கூட இல்லை
    கொடுத்துவிடலாம் plz do corrections...

    ReplyDelete
  2. plz do corrections...
    உன் இதழோடு என்ன இதழ் சேர வேண்டும்..
    உன் இதழோடு என் இதழ் சேர வேண்டும்..

    காமம் குட இல்லை
    காமம் கூட இல்லை

    ReplyDelete
  3. @Balaji &Srikanth Na: Correction done...:)

    ReplyDelete