Thursday, October 6, 2011

விஜயதசமி:):)!!!


ஒரு விஜயதசமி அன்று தான்
எந்தையும் தாயும் என் கரம் பிடித்து
கலைவாணி முன் 'அ' எழுத
சொல்லி கொடுத்தார்கள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று அதே விஜயதசமியன்று
கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் :):)

2 comments:

  1. Great Work.....All the very best and nice poems...tooo

    ReplyDelete
  2. nice...ஆரம்பித்திருக்கிறேன் bathilaga ஆரம்பித்திருக்கின்றேன் soliruntha sirapaha irukum..

    ReplyDelete