என் கல்லறையை விட ,
கொடூரமானது,
அந்த அனுபவம்...
எனக்காக
என்
கல்லறையில்,
விடும்,
கண்ணீரை விட..
என் தாய், தந்தை ,
என் ,
கல்லூரி வனவாசத்துக்கு கொடுத்த
கண்ணீர் அதிகம்,
பட்டு. பட்டு..
கண்ணீரை,
விற்று ,
வாங்கிய பட்டம்
அது,
மூச்சு நி ன்று போனாலும்
பட்டு போகாது...
மறந்து போகாது..
அந்த ரெண்டு எழுத்து B.E.
ivvlo kodumaiya...India vukulla..:(
ReplyDeletecant express it na...
ReplyDeleteஅந்த இரண்டெழுத்து வாங்காதவன் நிலை அதை விட கொடிது ...
ReplyDeleteஎன்று எண்ணி கொள்வதால் வரும் விளைவு ...