Tuesday, November 22, 2011

காத்திருந்தேனே...


மார்கழி திங்கள் தோறும்,
நோம்பு இருந்து உனக்காக
காத்திருந்தேன்...  
நீ, எப்பொழுது
வருவாய் 
என,
புறாவை அல்ல  

 நிலாவை,
தூது விட்டேன் கண்ணா!!!!!!!!!

1 comment:

  1. நிலா தூங்கி இருக்கும் ....

    ReplyDelete