Thursday, November 24, 2011

திசை !!!!!!!!!


திசை என்று தெரியாமல்
 தவிக்கும் என் ,
செவிகளுக்கு...
உன் சலங்கை,
 ஓசைகள் தானே...
என்னை ,
தாலாட்டும் இன்னிசை.... தோழி!!!!!

1 comment:

  1. இசை தரும் திசை ...
    இன்னிசை ...

    ReplyDelete