உழவர் திருநாளாம் -இது
உழைப்பவர் உளமகிழும்
ஒரு நாளாம்..-இது
உத்தம தமிழர் திருநாளாம்
உண்மை திரு நாளாம் -இது
உலகத்தமிழரின் புத்தாண்டாம்!
உதயமாகும் பொழுதெல்லாம் -எம்
இதயம் கனிந்த நன்றிதனை கூறிடுவோம்
இன் சுவை அமுதுண்டு
இன்ப தமிழில் கொண்டாடிடுவோம்
இவ்வுலகில் தமிழனுக்கென்றிருக்கும்
இனிய பெரு நாளாம் -எங்கள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்....
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன்
லட்சியா வள்ளி!!! :):):)

செந்தமிழில் தமிழர் திருநாள் வாழ்த்து ...
ReplyDeleteசிறு சிறு பிழை இருப்பினும் .. இனிக்கிறது வாழ்த்து...