Tuesday, March 27, 2012

மெளனம்

கடற்கரையில் மெளனம்... 
அலைகளை ... 
ரசிப்பதற்காக !
 பள்ளியில் மெளனம்...
 பாடம் ... 
பதி(புரி)வதற்காக ! 
தியானத்தில் மெளனம்... 
மனதை ... 
ஒருமுகப்படுத்துவதற்காக ! 
தோல்வியில் மெளனம்..
வெற்றி ...

4 comments:

  1. வெற்றியில் மௌனம்,
    வெற்றியின் மகுடம்.
    ~ கண்ணன் ;)

    ReplyDelete
  2. வெற்றியில் மெளனம்....தன்னடக்கம்..

    ReplyDelete