Wednesday, March 28, 2012

முத்து !!

என்ன சொல்ல...  
உன்னை பற்றி,  
ஜூலை மாதத்தில் மலர்ந்த முத்து நீ,
உன் பெயரிலேயே தமிழ் கடவுளை வைத்திருப்பவன் நீ, 
முத்து குமரன் என்று பெயருள்ள ஸ்ரீ ராமன் நீ,  
முத்து போல நீ பேசும் உன்
தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு எல்லையே  இல்லை..
எந்திரன் கூட தோற்று போகும் உன் டைப்பிங்  ஸ்பீடில்..
நீ கட்டும் கட்டிடம் போல உன் வாழ்வு ஒயரட்டும்...
கோரிக்கை ஒன்று வைக்கிறேன்
அண்ணா...
என்ன ஆனாலும் உன் நகைச்சுவை உணர்வை
மட்டும் மறந்து விடாதே...
ஏன் என்றால் நெருப்பு இல்லாமல் புகையாது...
உன் நகைச்சுவை இல்லாது இந்த பூமி சுற்றாது.

No comments:

Post a Comment