என்ன சொல்வது இவளை பற்றி ,
இவள் கையை சூப்பும் நாள் முதல் இவள் தன் மன்னவனை கை கோர்க்கும் நாள் வரை அறியும் தோழி நான் ,
அந்த பாரதி கண்ட புதுமை பெண் (ஜான்சி ராணி )நீ,
சூட்டிய பேரை போல இவள் தைரியத்திற்கு,ஒரு
எல்லையே இல்லை ,
அந்த ஜான்சி ராஜ்யத்தை,அந்த ஆண்டதை போல!!!தவறு என் வீட்டை என்றும் ஆளும்"(ஜான்சி ராணி " நீ,
சேதுவின் கடலில் 4 வது முத்து நீ ,
அந்த நக்கீரன் கூட தோற்று போவான், இவளிடம்
விவாதம்செய்து கொண்டு ,
நாம் ,இருவரும் சேர்ந்து பகிர்ந்த சங்கடங்களை விட, நகைச்சுவைகள் தானே அதிகம்என் கண்மணியே ..
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் கேளடி என் கண்ணே ,
கோபம் இருக்கும் இடத்தில தானே குணம்,இருக்கும் எனபார்கள் ,
அது தானோ என்னவோ நான் உன்னிடம் குணத்தைவிட்டு கோபம் தன் காட்டி இருக்கிறேன் ...
கடலில் சங்கமித்த நதி போல,நீயும் உன் மணவாளனும் சங்கமம் ஆக வே ணும்,அதில் வீசும் அலைகள் போல
உன் வாழ்வு உயரவேண்டும் .

No comments:
Post a Comment