Thursday, July 5, 2012

வாடகையாக!!

நீ என்றும் எனக்கே சொந்தம்,,
உன் அன்பும் எனக்கே வேண்டும்,,,
உன் இதயம் அதில் நான் மட்டும் குடியிருப்பேன்,,
வாடகை வேண்டுமென்றாலும் கேள்,
என் உயிரை வாடகையாக தருவேன்!!

No comments:

Post a Comment