அந்த நடராசனின் சலங்கையின்,
நவ மணிகள் பிரிந்ததில் பிறந்து நவசக்தி ஆனவன் நீ!
என் வீட்டின் சத்ருகன் (ராமனின் சகோதரன் ) நீ ,
தன்னுடைய பதினாறு வயதில் இருந்து தன் சுமையை
தானே தாங்கும் சுமை தாங்கி நீ !

நீ கட்டும் கட்டிடம் போன்றது உன் மன வலிமையையும் ,
நீ எடுக்கும் முடிவுகளும் !
பலாவின் வெளித்தோற்றம் போன்றது உன் தோற்றம்...

கரடுமுரடானது !
ஆனால் பலாச்சுளை போன்று தித்திப்பு உன் மனது! ..
மனிதனின் முகத்தைப் பார்த்து மனதைக்

கணிக்கும் எந்திரம் நீ !
நீ காணும் பார்வை அந்த தொலைநோக்கியின் பார்வையை விட
கூர்மையானது...தெளிவானது!
நன்றி சொல்கிறேன் உனக்கு ..
ஏனென்றால் சித்தியை தங்கையாக எனக்கு பரிசாக தந்ததற்கு !