ப்ரியம் என்று பெயர் வைத்துள்ள என் வீட்டின் பிரியா சித்தி நீ ,
சேது வீட்டின் நாலாம் குலவிளக்கு நீ ,
அந்த நவசக்தியின் ஆதிசக்தி நீ ,
பழகிய சிறிது நேரத்தில் என்னுடை ய ப்ரிய தோழி நீ,
எங்கள் அனைவருக்கும் நீ கொடுத்த அறிய பொக்கிஷம்
சேது வீட்டின் நாலாம் குலவிளக்கு நீ ,
அந்த நவசக்தியின் ஆதிசக்தி நீ ,
பழகிய சிறிது நேரத்தில் என்னுடை
எங்கள் அனைவருக்கும் நீ கொடுத்த அறிய பொக்கிஷம்
என் சி த்தியை என் தங்கையாக கொடுத்தது ,
அவள் பொறுப்பை தன் பொறுப்பாக,ஏற்று என்றும் என் தந்தையின் தூணாக நின்று துணையாக இருக்க வேண்டுகிறேன்....
என் (லதாசித்தியின் ) நிழல் நீ ,
நன்றி சொல்கிறேன் உனக்கு ,
நன்றி சொல்கிறேன் உனக்கு ,

No comments:
Post a Comment