தன் பக்கம் இழுக்கும்,
ஒரு காந்த சக்தி படைத்தவன் நீ,
ராதையின் (ராதிகாவின்)கண்ணன் நீ,
அந்த வைதேகிக்காக காத்திருந்தது விஜயகாந்த் மட்டும் அல்ல நீயும் தான்,
காதலுக்கு மரியாதையை கொடுத்த
அந்த "விஜய்யின்" ரசிகன் நீ ,
நித்திரையில் அந்த ரங்கனை (தவறு),காதலுக்கு மரியாதையை கொடுத்த
அந்த "விஜய்யின்" ரசிகன் நீ ,
அந்த கும்பகர்ணனையும்
மிஞ்சும் என் அண்ணன் ,இருக்கும் என் தோழன் நீ ,
உன்னிடம் பழகியது குறுகிய காலமாய் இருந்தாலும்,
நம்மை ஒரு நூலில் கட்டிய ,
இந்த பந்தத்தை கொடுத்த என்,
அய்யன்னுக்கு என் இனிய நன்றிகள் ,
அந்த கணினி போல் உயர வேண்டும்,உன்னிடம் பழகியது குறுகிய காலமாய் இருந்தாலும்,
நம்மை ஒரு நூலில் கட்டிய ,
இந்த பந்தத்தை கொடுத்த என்,
அய்யன்னுக்கு என் இனிய நன்றிகள் ,
உன் வாழ்வும் பிரகாசிக்கட்டும்
உன் பேரும்!!

No comments:
Post a Comment