தமிழ் கவிதைகள்
Sunday, May 6, 2012
அலைகள்!!!
!
பாஞ்சாலியின் கண்ணீரால்
பாரதயுத்தம்,
கண்ணகியின் சபதத்தால்
மதுரையின் அழிவு ,
சீதையின் தனிமையால்
இலங்கையின் அழிவு ,
என்று எந்த பெண்ணின் கண்ணீரின்
சாபமோ தெரியவில்லை இந்த
கடலின் அலைகள் பொங்கி
எழுகிறது (சுனாமி )
1 comment:
Ramkumar
May 18, 2012 at 11:54 PM
பெண்ணாகிய பூமித்தாயின் கண்ணீரால் தான் இந்த சுனாமி. (இந்த பூமியில் அக்கிரமம் அதிகமாகியிருப்பதால்)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பெண்ணாகிய பூமித்தாயின் கண்ணீரால் தான் இந்த சுனாமி. (இந்த பூமியில் அக்கிரமம் அதிகமாகியிருப்பதால்)
ReplyDelete